மாவட்ட செய்திகள்

மாட்டுவண்டி மீது லாரி மோதியதில் மாடு செத்தது + "||" + The cow died when the truck collided with the cow

மாட்டுவண்டி மீது லாரி மோதியதில் மாடு செத்தது

மாட்டுவண்டி மீது லாரி மோதியதில் மாடு செத்தது
மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் மாடு செத்தது
மங்களமேடு:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ெகாரக்கை கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருடைய மகன் கணேசன்(வயது 40). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வைக்கோல் ஏற்றிச்செல்ல மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த ராட்சத லாரி திடீரென மாட்டு வண்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெருந்துறை அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியது; 4 பேர் பலி- டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
பெருந்துறை அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பலியானார்கள். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் வீட்டுக்குள் புகுந்தது- பெண் படுகாயம்
ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் வீட்டுக்குள் புகுந்ததில் பெண் படுகாயம் அடைந்தார்.
3. கார் மீது லாரி மோதல்; அரசு பெண் டாக்டர் உயிர் தப்பினார்
கார் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பெண் டாக்டர் பரிதாபமாக உயிர் தப்பினார்.
4. மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
5. டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.