87 பேருக்கு கொரோனா தொற்று


87 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 April 2021 7:50 PM IST (Updated: 22 April 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம்,ஏப்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 274ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 468 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story