மறியல் போராட்டம்


மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 22 April 2021 11:26 PM IST (Updated: 22 April 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை 
மத உணர்வை தூண்டும் வகையில் பா.ஜ.க. செயல்படுவதாக கூறியும், அதை கண்டித்தும் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story