வேளாண் பொருட்களின் விலை விவரம்
வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
ஆமணக்கு (100 கிலோ) - ரூ.4,055, கம்பு (100 கிலோ) - ரூ.1,680, கடலை (50 கிலோ) - ரூ.2,715, மிளகாய் வத்தல் (10 கிலோ) - ரூ.1,207. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.6,969, எள் (80 கிலோ) - ரூ.8,529. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story