கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்


கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 23 April 2021 9:34 PM IST (Updated: 23 April 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. கொேரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அரசுக்கு மேற்கொண்டிருக்கும் ஊரடங்குகளை பின்பற்றி கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

Next Story