பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த வழக்கில் அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
காரைக்குடி,
இந்த நிலையில் பழனிவேல் குடும்பத்தினர், சீதாலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது. பின்னர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய தனது கணவர் பழனிவேல் தனது தந்தையுடன் வசித்து வந்து உள்ளார். அவரை பார்க்க சீதாலட்சுமியை அனுமதிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story