ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 April 2021 12:35 AM IST (Updated: 24 April 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story