கருத்தரங்கம்


கருத்தரங்கம்
x
தினத்தந்தி 24 April 2021 1:04 AM IST (Updated: 24 April 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் புவி வெப்பமயமாவதை தடுக்கும் வழிமுைறகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

ராஜபாளையம், 
உலக பூமி தினம் குறித்தும், புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையிலும் ராஜபாளையத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. புவி வெப்பமயமாவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கருத்தரங்கில் கூறப்பட்டது. இதில் இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Next Story