தாழ்ப்பாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா


தாழ்ப்பாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா
x
தினத்தந்தி 24 April 2021 1:23 AM IST (Updated: 24 April 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி அருகே தாழ்ப்பாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் பி.உசிலம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த தாழ்ப்பாய் கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டியம்பட்டி, ஏனாதி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவு திரண்டு கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர்.


Next Story