கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 319 பேருக்கு கொரோனா தொற்று
தினத்தந்தி 24 April 2021 10:27 PM IST
Text Sizeகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 319 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 319 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று சிகிச்சையில் குணமடைந்து 164 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 548 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 319 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 123 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire