கொரோனா தடுப்பூசி முகாம்
தினத்தந்தி 25 April 2021 1:08 AM IST (Updated: 25 April 2021 1:08 AM IST)
Text Sizeசிவகாசியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் ஐயப்பன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் முகாமை தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவக்குழுவினர் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் தெய்வராஜ், கண்ணன், ஷீலாரவி, செந்தில்கணேசன், அழகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire