ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு, தனியார் மதுபான கூடங்கள் இயங்க கூடாது. மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு, தனியார் மதுபான கூடங்கள் இயங்க கூடாது. மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 25 April 2021 8:13 PM IST (Updated: 25 April 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு, தனியார் மதுபான கூடங்கள் இயங்க கூடாது. மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

ராணிப்பேட்டை

கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடை அருகில் உள்ள அரசு மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை இயங்க கூடாது. 

இந்த தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story