வாலிபருக்கு கத்திக்குத்து
தேவகோட்டை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
தேவகோட்டை,
இந்த நிலையில் குருமூர்த்தி நேற்று தேவகோட்டையில் இருந்து சக்கந்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வைந்தனி விலக்கு அருகே சென்ற போது குருமூர்த்தியை ராஜா வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story