மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 11:47 PM IST (Updated: 25 April 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நச்சலூர்
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சூரியனூர் மேலப்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 42). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பாலசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story