அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் ‘பார்'கள் மூடல்


அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் ‘பார்கள் மூடல்
x
தினத்தந்தி 26 April 2021 2:42 AM IST (Updated: 26 April 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் ‘பார்'கள் மூடப்படுகிறது.

அரியலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் இன்று முதல் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி முதல் மறு உத்தரவு வரும்வரை விடுமுறை விடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story