கொந்தகையில் 2-வது முதுமக்கள் தாழியில் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுப்பு
7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது கொந்தகையில் 2-வது முதுமக்கள் தாழியில் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
திருப்புவனம்,
இந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது முதுமக்கள் தாழியை ஆய்வு செய்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணத்தால் அந்த பணி நிறுத்தப்பட்டது. நேற்று அந்த பணி மீண்டும் தொடங்கியது. 2-வது முதுமக்கள் தாழியில் மண்டை ஓடு, வாயில் உள்ள தாடைப்பகுதி மற்றும் பல எலும்புகள் எடுக்கப்பட்டன. இவையும் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. தொடர்ந்து அகழாய்வு பணி நடக்கிறது.
Related Tags :
Next Story