சந்தன காப்பு அலங்காரத்தில் வீரமாகாளியம்மன்

சந்தன காப்பு அலங்காரத்தில் வீரமாகாளியம்மன்
x
தினத்தந்தி 27 April 2021 12:33 AM IST (Updated: 27 April 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

சந்தன காப்பு அலங்காரத்தில் வீரமாகாளியம்மன்

அரிமளம்:
அரிமளம் ஒன்றியம் ஒணாங்குடி கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

Next Story