மாவட்ட செய்திகள்

மேலும் 227 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 227 பேருக்கு கொரோனா

மேலும் 227 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18,986 ஆக உயர்ந்துள்ளது. 17,454 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,293 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு இதுவரை 239 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்படைந்த 227 பேரில் 216 பேர் இம் மாவட்டத்திலும், இந்த மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் பிற மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்: தமிழகத்தில் 6,162 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று கோவை, ஈரோடு மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகமாக இருந்தது. மேலும் ஒரே நாளில் 6,161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கினால் கண்டறிவது எப்படி?-டீன் ரேவதி தகவல்
கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கினால் கண்டறிவது எப்படி? என்பது குறித்து டீன் ரேவதி தகவல் தெரிவித்து உள்ளார்.
3. கொரோனாவுக்கு ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்.
4. புதிதாக 80 பேருக்கு தொற்று
கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இதில், புதிதாக 80 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
5. கேரளா, மராட்டியத்தை தொடர்ந்து தமிழகத்திலும் ஒரு பெண்ணுக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று
கேரளா, மராட்டியம், மத்தியபிரதேசத்தை தொடர்ந்து தமிழகத்தில் பெண் ஒருவருக்கு உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.