பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை


பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 27 April 2021 1:26 AM IST (Updated: 27 April 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொட்டியம், ஏப்.27-
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் தண்ணீர் துறை தெரு அரசமரத்து திடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிவன் கோவிலுக்கு சிவலிங்கம் மற்றும் நந்திகேஸ்வரர் சிலைகள் பாலசமுத்திரம் வந்தடைந்தன. பாலசமுத்திரம் பகவதி அம்மன் கோவில் திடலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து ஆகம விதி முறைகள் படி சிலைகள் தண்ணீரில் வைக்கப்பட்டுள்ளது.



Next Story