விபத்தில் 2 பேர் படுகாயம்
தினத்தந்தி 27 April 2021 1:44 AM IST (Updated: 27 April 2021 1:44 AM IST)
Text Sizeவிபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை சின்னக்கன்னு நகரை சேர்ந்தவர் ரவி(வயது 49). இவர் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி(வயது 39). இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire