சலூன் கடைகளை திறக்க கோரி மனு


சலூன் கடைகளை திறக்க கோரி மனு
x
தினத்தந்தி 27 April 2021 1:44 AM IST (Updated: 27 April 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

சலூன் கடைகளை திறக்க கோரி மனு அளித்தனர்

மதுரை
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சலூன் கடைகளை நேற்று முதல் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பகுதி நேரமாவது சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

Next Story