பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ஆறுநாட்டு வேளாளர் சங்கம் சார்பில் உற்சவ மூர்த்தியான சந்திரசேகரர் உடனுறை ஆனந்தவல்லி மற்றும் விநாயகர், முருகன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் மகாதீபாராதனையும் நடந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் பக்தர்கள் யாரும் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அனிதா மற்றும் ஆறுநாட்டு வேளாளர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story