பாகலூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு
தினத்தந்தி 27 April 2021 11:17 PM IST (Updated: 27 April 2021 11:17 PM IST)
Text Sizeடிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு
ஓசூர்:
ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பெலத்தூரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 32). சம்பவத்தன்று அவர், மாலூர் -பாகலூர் சாலையில் டிராக்டர் ஓட்டிச் சென்றார். அப்போது, திடீரென்று டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire