சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை


சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 28 April 2021 12:52 AM IST (Updated: 28 April 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஆலங்குடி,ஏப்.28-
ஆலங்குடி அருகில் உள்ள கோவிலூரில் சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், திரவியம் உள்பட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து  குத்து விளக்குப் பூஜை நடைபெற்றது.  இதில் பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Next Story