மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா + "||" + Corona for 18 people

பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
பெரம்பலூர்
 பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,558 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,401 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 133 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
2. 18 பேருக்கு கொரோனா உறுதி
18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. பெருந்துறை அருகே ஒரே பகுதியில் 18 பேருக்கு கொரோனா; பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
பெருந்துறை அருகே ஒரே பகுதியில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.