பெரம்பலூரில் ஒரேநாளில் 663 பேருக்கு கொரோனா தடுப்பூசி


பெரம்பலூரில் ஒரேநாளில் 663 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 28 April 2021 7:26 PM GMT (Updated: 2021-04-29T00:56:13+05:30)

பெரம்பலூரில் ஒரேநாளில் 663 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 633 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 30 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 663 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 31 ஆயிரத்து 122 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசி ஆயிரத்து 539 பேருக்கும் என மொத்தம் 32 ஆயிரத்து 661 பேருக்கு போடப்பட்டுள்ளது.

Next Story