அரியலூர் மாவடடத்தில் 851 பேருக்கு கொரோனா தடுப்பூசி


அரியலூர் மாவடடத்தில் 851 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 April 2021 1:20 AM IST (Updated: 29 April 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவடடத்தில் 851 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 761 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 90 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 851 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story