கிருமி நாசினி தெளிக்கும் பணி


கிருமி நாசினி தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 29 April 2021 11:58 PM IST (Updated: 29 April 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

போகலூர், 
 கொரோனா தொற்று அதிகஅளவில் பரவி வருகிறது. இதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அரியக்குடி ஊராட்சி தலைவர்காயத்ரி கார்த்திக் பாண்டியன் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் வீடுகளிலும் பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வருமாறும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இருக்குமாறும் பொதுமக்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

Next Story