அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x
தினத்தந்தி 30 April 2021 1:40 AM IST (Updated: 30 April 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் அடையாளர் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் மீட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் வத்தல் திருமணமண்டபம்அருகே 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. இதுபற்றி இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story