மாவட்ட செய்திகள்

அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை + "||" + Special Pooja

அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆலங்குளம் அருகே அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள மாதாங்கோவில்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. சித்தர் பீடங்களில் சிறப்பு பூஜை
சிவகிரியில் சித்தர் பீடங்களில் சிறப்பு பூஜை நடந்தது.
2. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை
சித்ரா பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது.
3. பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை
பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
4. சந்தனக்காப்பு அலங்காரம்
சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
5. முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.