மாவட்ட செய்திகள்

மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Another 34 had corona infection

மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,627 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 2,425 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 178 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 814 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முகவர்கள்-அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
முகவர்கள்-அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
2. திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.3½ லட்சம் அபராதம் வசூல்
சென்னை திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு குழு தலைவர் கமல் கிஷோர் நேற்று கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
3. கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் பாதிப்பு
கொரோனா 2-வது அலை சினிமா தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.
4. 2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைெபறும் 2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
5. விடுமுறை நாள் என்பதால் மே 1-ந்தேதி முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை ஐகோர்ட்டில், தமிழக அரசு விளக்கம்
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 1-ந்தேதி அரசு விடுமுறை நாள் என்பதால்அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை