மாவட்ட செய்திகள்

திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி + "||" + Sudden rain

திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்னவாசல், மே.2-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் அன்னவாசல் பகுதியில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்து. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இதேபோல் இலுப்பூர், சத்திரம், வீரப்பட்டி, சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தை மழையின் காரணமாக தண்ணீர் தேங்கியதால் வியபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியில் திடீர் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. டெல்லியில் முக்கிய பகுதிகளில் இன்று காலை திடீர் மழை; மக்கள் மகிழ்ச்சி
டெல்லியில் இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று காலை திடீரென மழை பெய்து குளிர்வித்தது.