110 மதுபாட்டில்களுடன் 4 பேர் கைது


110 மதுபாட்டில்களுடன் 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 11:03 PM IST (Updated: 1 May 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே 110 மதுபாட்டில்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை கிராமம். இந்த கிராமத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் லெட்சுமிகாந்தன், மாணிக்கம், தங்கமணி, சுவித்துராஜா உள்பட 4 பேரை பூவந்தி போலீசார்  கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story