மாவட்ட செய்திகள்

லேசான மழை + "||" + Rain

லேசான மழை

லேசான மழை
எஸ்.புதூர், சிங்கம்புணரி பகுதிகளில் லேசான மழை பெய்தது.
எஸ்.புதூர்

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், கே.புதுப்பட்டி பகுதிகளில் நேற்று லேசான சூறை காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்்ச்சி அடைந்தனர். தற்போது நிலவி வரும் கோடை வெப்பத்ைத தணிக்கும் விதமாக இந்த மழை அமைந்திருந்தது.

இதே போல சிங்கம்புணரி பகுதியில் நேற்று பகல் 2 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
2. முதுகுளத்தூர் பகுதியில் மழை
முதுகுளத்தூர் பகுதியில் கொட்டித் தீர்த்த மழை
3. கோடையை குளிர்வித்த மழை
எஸ்.புதூர் பகுதியில் பெய்த மழை கோடையை குளிர்வித்தது.
4. ஜெயங்கொண்டத்தில் பலத்த மழை
ஜெயங்கொண்டத்தில் பலத்த மழை பெய்தது.
5. கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை
கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.