மாவட்ட செய்திகள்

கரூரில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona

கரூரில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று

கரூரில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று
கரூரில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
தமிழகத்தில் கொரோனோ தொற்றின் 2-வது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 164 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 997 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 535 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 535 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
2. ஈரோடு மாநகர் பகுதியில் குடும்பத்தினர் அனைவருக்கும் பரவும் கொரோனா தொற்று
ஈரோடு மாநகர் பகுதியில் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.
3. எலனூர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
எலனூர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
4. மாவட்டத்தில் புதிதாக 246 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் புதிதாக 246 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா
ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

அதிகம் வாசிக்கப்பட்டவை