மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2021 12:07 AM IST (Updated: 2 May 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தரகம்பட்டி
தரகப்பட்டி அருகே உள்ள சின்னமுத்தாம்பாடியை சேர்ந்த சரத்குமார் (வயது 30), மன்பத்தையூரை சேர்ந்த பிரபு (34), மோளபட்டியை சேர்ந்த ராஜ் (60) ஆகியோர் அந்ததந்த பகுதிகளில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் பாலவிடுதி மற்றும் சிந்தாமணிபட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story