மாவட்ட செய்திகள்

அரியலூரில் 38 பேர் கொரோனாவால் பாதிப்பு + "||" + In Ariyalur 38 people were affected by corona

அரியலூரில் 38 பேர் கொரோனாவால் பாதிப்பு

அரியலூரில் 38 பேர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூரில் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 5,635 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 5,238 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 344 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர், கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
3. அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர், கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது.
4. வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் பலமணி நேரம் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் பலமணி நேரம் கொரோனா நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
5. தொடர்ந்து பரவல் வேகமாக உயர்வு: ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி 197 பேர் பலி
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 26,465 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 197 பேர் பலியாகினர்.