அரியலூரில் திடீர் மழை
தினத்தந்தி 2 May 2021 1:49 AM IST (Updated: 2 May 2021 1:49 AM IST)
Text Sizeஅரியலூரில் நேற்று திடீரென மழை பெய்தது.
அரியலூர்:
அரியலூரில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் சுட்ெடரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது. காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை 3 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து 15 நிமிடம் மழை பெய்தது. அப்போது குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மேகங்கள் கலைந்து, மீண்டும் கடும் வெயில் அடிக்க தொடங்கியது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire