மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Youth arrested under thuggery law

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
புளியங்குடியில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி, மே:
புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்ெசவல் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் சிங்கதுரை (வயது 22). இவர் மீது புளியங்குடி போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களை தாக்கியது, மணல் கடத்தலில் ஈடுபட்டது உள்பட 4 வழக்குகள் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோருக்கு புளியங்குடி துணை சூப்பிரண்டு சுவாமிநாதன் பரிந்துரைத்தார். இதையடுத்து அவர்களது உத்தரவுப்படி புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், சிங்கதுரையை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மது கடத்திய வாலிபர் கைது
புளியங்குடியில் மதுபாட்டில்களை கடத்திச் சென்றதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. பெயிண்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
பெயிண்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
5. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.