மாவட்ட செய்திகள்

178 பேருக்கு கொரோனா + "||" + Corona for 178 people

178 பேருக்கு கொரோனா

178 பேருக்கு கொரோனா
178 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 178 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 8 ஆயிரத்து 799 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களில் இதுவரை 7 ஆயிரத்து 422 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 231 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 146 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.