மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் சி.மகேந்திரன் வெற்றி


மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் சி.மகேந்திரன் வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 2:03 AM IST (Updated: 3 May 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சி.மகேந்திரன் 84 ஆயிரத்து 313 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பூர்
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சி.மகேந்திரன் 84 ஆயிரத்து 313 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 2,48,470. பதிவான வாக்குகள் 1,81,913. தபால் ஓட்டுகள்-1809.
இந்த தொகுதியில் மொத்தம்  15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சி.மகேந்திரன் 84ஆயிரத்து 313 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் 77 ஆயிரத்து 875 ஓட்டுகள் பெற்றார். இதனால் 6 ஆயிரத்து 683 ஓட்டுகள் வித்தியாசத்தில் சி.மகேந்திரன் வெற்றிபெற்றார்.
மொத்த வாக்குகள் 2,48,470.
1)குமரரேசன்(ம.நீ.ம.) 2,894
2)சி.சண்முகவேலு (அ.ம.மு.க.)6515
3)சனுஜா (நாம்தமிழர்)6,245
4)பெஞ்சமின்கிருபாகரன் (சுயே)-467
5)கே.சக்திவேல் (சுயே)-105
6)எம்.சண்முகவேல் 
(சுயே)-130
7)பி.சுப்பிரமணியன்
(சுயே)-83
8)பி.தங்கராஜ்(சுயே)-88
9)கே.மகாலிங்கம் (சுயே)-141
10) கே.மகேந்திரகுமார் (சுயே)-611
11) பி.மகேந்திரன் (சுயே)-172
12) கே.மாணிக்கசாமி (சுயே)-503
13) ஜி.ராமகிருஷ்ணன் (சுயே)-712
நோட்டா -1,048

Next Story