மாவட்ட செய்திகள்

பல்லடம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி + "||" + anandhan

பல்லடம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி

பல்லடம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி பெற்றார்.
திருப்பூர்
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி பெற்றார். 
அ.தி.மு.க. வெற்றி
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 89 ஆயிரத்து 760 பேர் உள்ளனர். அதில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 977 பேர் வாக்களித்தனர்.
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் 1,26,437 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் முத்துரத்தினம் 93,216 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். 
மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
1.ஆர்.அண்ணாதுரை (சுயே) -607
2.ஏ.ஆன்டனி மரியராஜ் (சுயே)- 530
3.ஆர்.உமாநாத் (சுயே) -307
4.ஜி.சிவக்குமார்(சுயே)-162
5.எஸ்.சுப்பிரமணியன் (நாம் தமிழர் கட்சி) 20470
6.கே.தினகரன்(சுயே) -130
7.ஜி.மயில்சாமி 
(ம.நீ.ம.) 10195
8.ஆர்.ஜோதிமணி 
(அ.ம.மு.க.) 2606
9.எம்.ஷாகுல் ணஹமமீது 
(சுயே)- 86
10. டி.சாரதா (சுயே)- 112
11. ஏ.தங்கராஜ்(சுயே)-212
12.ஆர்.துயமணி (சுயே)- 690
13.வி.மருதாசலம்(சுயே) -365
14.எம்.முத்துரத்தினம் 
(சுயே)- 720
15.எல்.முத்துரத்தினம் 
(சுயே)-171
16.கே.முருகேசன்
(சுயே)- 584
17.வி.ரமேஷ்(சுயே)-314
18.எம்.விஜயகுமார்
(சுயே)- 214
 நோட்டா 1793