திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது அ.தி.மு.க. 5 தொகுதிகளை இழந்தது
திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க. 5 தொகுதிகளை இழந்தது
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க. 5 தொகுதிகளை இழந்தது.
அனைத்திலும் தி.மு.க.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர், முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி, திருச்சி ஜமால்முகமது கல்லூரி, சமயபுரம் கே.ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி, துறையூர் இமயம் பொறியியல் கல்லூரி ஆகிய 4 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டன.
இதில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூர், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய 9 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2016 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய தொகுதிகளை அ.தி.மு.க. இழந்தது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தோல்வி அடைந்தார்.
தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-
திருச்சி கிழக்கு தி.மு.க. வெற்றி
மொத்த ஓட்டு-2,54,992
பதிவானவை-1,73,113
செல்லாத ஓட்டு-257
த.இனிகோ இருதயராஜ் (தி.மு.க)-94,302
வெல்லமண்டி என். நடராஜன் (அ.தி.மு.க.)-40,505
ஆர்.பிரபு (நாம் தமிழர் கட்சி)-14,312
து.வீரசக்தி (மக்கள் நீதி மய்யம்)-11,396
ஆர்.மனோகரன் (அ.ம.மு.க)-9,089
எஸ்.ராஜா (அகில பாரத இந்து மகா சபா)-382
ஏ. பாலமுருகன்(சுயே)-211
எம். ஜாகீர் உசேன் (சுயே)-208
ஆர். ஷேக் அப்துல்லா (சுயே)-199
எம். மனோகரன்(சுயே)-157
விஜயமோகனா ஜி (விடியல் வளர்ச்சி பேரவை)- 105
பி.அரவிந்தன் (சுயே)-85
பி. சார்லஸ் சகாயராஜ் (சுயே)-73
டி.தேவகுமார் (சுயே)-73
ஆரோக்கிய சதீஷ்(சுயே)-70
எஸ். இருதயராஜ்(சுயே)-58
எஸ்.கஸ்பார் ரீகன் (சுயே)-50
என். மருத முத்து(சுயே)-46
நோட்டா-1,535
(நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 16 பேர் டெபாசிட் இழந்தனர்.)
ஸ்ரீரங்கம் தி.மு.க. வெற்றி
மொத்த ஓட்டு-3,11,484
பதிவானவை-2,40,240
செல்லாத ஓட்டு-183
1.எம்.பழனியாண்டி (தி.மு.க.) -1,13,904
2.கு.ப.கிருஷ்ணன் (அ.தி.மு.க.) -93,989
3.செல்வரதி (நாம் தமிழர் கட்சி) -17,911
4.ஒய்.ஜேக்கப் (சுயே)-4,082
5.சாருபாலாஆர்.தொண்டைமான் (அ.ம.மு.க.) -3,487
6.எஸ்.பிரான்சிஸ் மேரி (இந்திய ஜனநாயக கட்சி) -1,067
7.ஜி.செல்வகுமார் (பகுஜன் சமாஜ் கட்சி) -811
8.அன்னலட்சுமி (தேசிய மக்கள் சக்தி கழகம்) -608
9.சேதுமாதவன் (சுயே) -594
10.பி.ரவிச்சந்திரன் (சுயே) -423
11.எஸ்.சுரேஷ் (சுயே) -388
12.டேனியல் ஜூட் மார்ட்டீன் (மக்கள் முன்னேற்ற பேரவை) -210
13.ஆர்.உமா (சுயே) -163
14.எம்.அம்சவல்லி (சுயே) -97
15.பி.பாலசுப்பிரமணியன் (சாமானிய மக்கள் கட்சி) -89
நோட்டா-2,417
(நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., வேட்பாளர்கள் உள்பட 13 பேர் டெபாசிட் இழந்தனர்.)
திருவெறும்பூர் தி.மு.க. வெற்றி
மொத்த ஓட்டு-2,93,003
பதிவானவை- 1,97,112
செல்லாத ஓட்டு-99
1.அன்பில் மகேஷ் பொய்யாமொழி (தி.மு.க.) -1,05,424
2.ப.குமார் (அ.தி.மு.க.) -55,727
3.வி.சோழசூரன் (நாம் தமிழர் கட்சி) -15,719
4.எஸ்.முருகானந்தம் (மக்கள் நீதி மய்யம்) -14,678
5.எஸ்.செந்தில்குமார் (தே.மு.தி.க.) -2,293
6.எஸ்.சக்தி வேல் (புதிய தலைமுறை மக்கள் கட்சி) -416
7.கே.எம். கார்த்திக் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -413
8.ஆர்.மாலதி (பகுஜன் சமாஜ் கட்சி) -226
9.ஜெஸ்டின் ராஜா (சுயே) -224
10.கே.பழனிசாமி (வீ.வி.தொழிலாளர் கட்சி) -123
11.ராஜூ (சுயே) -88
12.ஆர்.பிரியா (சுயே) -72
13.எஸ்.சார்லஸ் (சுயே) -71
14.ஏ.ராஜா முகமது (சுயே) -67
15.என்.முனியாண்டி (சுயே) -54
நோட்டா-1418
(நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், ேத.மு.தி.க., வேட்பாளர்கள் உள்பட 12 பேர் டெபாசிட் இழந்தனர்.)
லால்குடி தி.மு.க. வெற்றி
மொத்த ஓட்டு-2,18,131
பதிவானவை-1,74,923
செல்லாத ஓட்டு-169
சவுந்தரபாண்டியன் (தி.மு.க.)- 84,914
டி.ஆர்.தர்மராஜ் (த.மா.கா.)- 67,965
மலர் தமிழ் பிரபா (நாம் தமிழர் கட்சி)-16,248
விஜயமூர்த்தி (அ.ம.மு.க.) -2,941
ஜான்சன்(சுயே)-304
கே.காமராஜ் (எஸ்.எம்.என்.கே.)-270
அன்பில் தங்கமணி(சுயே)-247
ஆர். சிலம்பரசன் (ஏ.எம்.டி.எம்.கே.)-138
பி.நம்பிராஜன் (புதிய தமிழகம்)-124
கே. தர்மராஜ்(சுயே)-120
ஏ.ஆனந்த்குமார்(சுயே)-96
வீரன் முத்துக்குமார் (சிவசேனா)-65
பி.எம். சகாதேவன் (சுயே)-65
ஆனந்த பாபு(சுயே)-57
நோட்டா-1,200
(நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 12 பேர் டெபாசிட் இழந்தனர்.)
முசிறி தி.மு.க. வெற்றி
மொத்த ஓட்டு-2,32,800
பதிவானவை-1,79,845
செல்லாத ஓட்டு-139
தியாகராஜன் (தி.மு.க.)-90,624
செல்வராஜ் (அ.தி.மு.க.)-63,788
ஸ்ரீதேவி இளங்கோவன் (நாம் தமிழர் கட்சி)-14,311
கே.எஸ்.குமார் (தே.மு.தி.க.)-3,182
கோகுல் (மக்கள் நீதி மய்யம்)-2,499
சிவகுமார்(சுயே)-513
செந்தில்குமார்(சுயே)-497
பெரியதம்பி(சுயே)-463
பெர்னாட்ஷா (பகுஜன் சமாஜ் கட்சி)-458
சண்முகம்(சுயே)-363
சுவாமிநாதன்(சுயே)-317
மைக்கேல்(சுயே)-297
எஸ்.கவுதம் (ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா)-253
தேவனூர் கார்த்திக்(சுயே)-227
சந்திரன்(சுயே)-175
நடராஜன்(சுயே)-164
லோகநாதன்(சுயே)-161
தர்மலிங்கம் (எஸ். என். எம். கே..)-110
அரவான்(சுயே)-108
ஆனந்தன்(சுயே)-104
நோட்டா- 1092
(தே.மு.தி.க, நாம் தமிழர், ம.நீ.ம. கட்சி வேட்பாளர்கள் உள்பட 18 பேர் டெபாசிட் இழந்தனர்.)
துறையூர் (தனி) தி.மு.க. வெற்றி
மொத்த ஓட்டு-2,26,088
பதிவானவை-1,75,977
செல்லாத ஓட்டு-101
1.ஸ்டாலின் குமார் (தி.மு.க.)-87,786
2.இந்திராகாந்தி (அ.தி.மு.க.)-65,715
3.ஆர்.தமிழ்செல்வி (நா.த.க)-13,158
4.யுவ ராஜன் (ம.நீ.ம.)-2528
5.சுப்பிரமணியன் (அ.ம.மு.க.)-2435
6.ஈஸ்வரமூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி)-867
7.கே.குணசேகரன் (புதிய தமிழகம்)-541
8.கருப்பையா(சுயே)-320
9.ஜே.சீனிவாசன்(சுயே)-317
10.சுந்தரராஜ் (அகில பாரத இந்து மகா சபா)-230
11.கே.ஜெயகண்ணன் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி)-166
12.சீரங்கன்(சுயே)-119
13.எம்.மலர்மன்னன் (சாமானிய மக்கள் நல கட்சி)-100
நோட்டா-1594
(நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் உள்பட 11 பேர் டெபாசிட் இழந்தனர்.)
மணப்பாறை தொகுதியில் ம.ம.க. வெற்றி
மொத்த ஓட்டு- 2,89,512
பதிவானவை- 2,22,408
செல்லாத ஓட்டு- 330
1.பி.அப்துல் சமது (தி.மு.க. கூட்டணி ம.ம.க.)- 98,077
2.ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க) -85,834
3.பி.கனிமொழி (நாம் தமிழர் கட்சி)- 19,450
4.பி.கிருஷ்ணகோபால் (தே.மு.தி.க.)- 10,719
5.வி.சந்திரசேகர்(சுயே)- 1,259
6.கே. உமாராணி (இந்திய ஜனநாயக கட்சி)- 914
7.பி.சின்னன்(சுயே)- 650
8.பி.சுப்பிரமணியன்(சுயே)- 628
9.சி.இளையராஜா(சுயே)- 547
10.பி.நிர்மல் குமார்(சுயே)- 544
11.ஏ.சத்ய பிரியா(சுயே)- 307
12.வி.அற்புதசாமி(சுயே)- 287
13.டி.சித்தையன்(சுயே)- 270
14.எம்.சக்திவேல் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட்)- 191
15.பி.டேவிட்(சுயே)- 180
16.பி.கார்த்திக் கிருஷ்ணா(சுயே)- 173
17.பி.ராசு(சுயே)- 169
18.எம். வரதன் (லோக்ஜன் சக்தி கட்சி)- 129
19.எஸ்.இளங்கோவன்(சுயே)- 123
20.பி.பிரசன்னகுமார்(சுயே)- 113
21.டி.ஜெயபாண்டியன்(சுயே)- 93
22.வி.பாண்டியன் (எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்)- 82
நோட்டா-1,009
(நாம்தமிழர் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ேத.மு.தி.க. வேட்பாளர்கள் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்.)
திருச்சி மேற்கு தி.மு.க. வெற்றி
மொத்த ஓட்டுகள்-2,69,132
பதிவானவை-1,80,352
கே.என்.நேரு (தி.மு.க.) -1,16,018
வி.பத்மநாதன் (அ.தி.மு.க) -32,632
வி.வினோத் (நாம் தமிழர் கட்சி) -15,637
எம்.அபூபக்கர் சித்திக் (மக்கள் நீதி மய்யம்) -10,466
அப்துல்லா ஹசன் (எஸ்.டி.பி.ஐ.) - 2,525
ஆர்.சுதா (அகில பாரத இந்து மகா சபா) -216
ஏ.வாசுதேவன் (சுயே) -211
டி.கல்பனா (சுயே) -193
ஆர்.ஷாஜகான் (சுயே) -181
எம்.தீபன் (சுயே) -65
டி.செல்வராஜ் (சுயே) -48
ஏ.ஜே.சகாபுதீன் (சுயே) -41
ஜி.சுந்தர் ராஜுலு (சுயே) -40
நோட்டா-2,079
(நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ.கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும்டெபாசிட் இழந்தனர்.)
மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி
மொத்த ஓட்டுகள்- 2,44,043
பதிவானவை- 1,96,860
கதிரவன் (தி.மு.க.) - 1,16,334
பரஞ்சோதி (அ.தி.மு.க.) -56,716
Related Tags :
Next Story