புதுச்சேரி மாநில முதல்-மந்திரிக்கு ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி


புதுச்சேரி மாநில முதல்-மந்திரிக்கு ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 May 2021 9:45 PM IST (Updated: 9 May 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். 

கடந்த நான்கு நாட்களாக உடல் சோர்வுடன் இருந்த அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை தான் ரங்கசாமி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story