திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2021 2:32 AM IST (Updated: 10 May 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியானார்கள்

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 395 ஆக உயர்ந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் மட்டும் கொரோனா நோயாளிகள் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Next Story