போகலூர் பகுதியில் பலத்த மழை


போகலூர் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 10 May 2021 11:05 PM IST (Updated: 10 May 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

போகலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

போகலூர்,
அக்னிநட்சத்திர கத்தரிவெயில் பொதுமக்களை வாட்டி  வதைத்து வருகிறது.மேலும் வளி மண்டல சுழற்சி காரணமாக மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் போகலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது

Next Story