புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 10 May 2021 11:43 PM IST (Updated: 10 May 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்தனர்.

அரவக்குறிச்சி, ஏப்.11-
அரவக்குறிச்சி அருகே தடாகோவிலில் மளிகைக்கடை  நடத்தி வருபவர் அப்துல் சமது (வயது 30). இவரது கடையில் அரவக்குறிச்சி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்துல்சமதுவை கைது செய்தனர்.

Next Story