திருப்பத்தூர் மாவட்டத்தில் 15-ந்தேதியில் இருந்து ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி
திருப்பத்தூர் மாவட்டத்தில் 15-ந்தேதியில் இருந்து ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடையில் கூட்டம் சேராமல் இருக்க தினமும் 200 பேருக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. டோக்கன் பெற்ற அனைவருக்கும் 15-ந்தேதி முதல் ரேஷன்கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்.
அதில் ஏதேனும் பிரச்சிைனகள், குறைபாடுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:04179 -222111-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம், என கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story