வைகை ஆற்றுக்கு வந்த தண்ணீர்


வைகை ஆற்றுக்கு வந்த தண்ணீர்
x
தினத்தந்தி 11 May 2021 1:16 AM IST (Updated: 11 May 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றுக்கு வந்த தண்ணீர்

மதுரை
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பி, வராக நதி வழியாக மதுரை வைகை ஆற்றுக்கு தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி சென்ற காட்சி.

Next Story