கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம்


கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 11 May 2021 2:08 AM IST (Updated: 11 May 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா கால நிவாரண நிதி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக இந்த மாதம் ரூ.2 ஆயிரம் கொடுப்பதற்காக டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி பெற ரேஷன் அட்டைதாரர்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கான இந்த டோக்கன் வழங்கப்படுகிறது.

Next Story